- உபுண்டு தற்பொழுது 10.04 க்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது .இந்த வெளியீடு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற LTS பணி ஆகும்.இது மூன்று ஆண்டுகளுக்கு ஆதரவளிக்கப்படும்.—ஏப்ரல் 2013 வரை.
- இந்த பதிவேற்றும் பணி நிறைவடைய நேரமாகலாம். அதற்குள் நாங்கள் உங்களுக்கு பதிவேற்றலுக்கு பிறகு கிடைக்ககூடிய புதிய வசதிகளை பற்றி தெரிவிக்க விரும்புகிறோம்.