உங்கள் பாடல்களைத் தேர்ந்தெடுங்கள்

Ubuntuவுடன் ஓர் ஒப்பற்ற இசையியக்கி Banshee இணைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இணைக்கப்பட்ட Ubuntu One இசையங்காடி பாடல்களை வாங்க உதவுகிறது.எல்லா வகையான குறுந்தகடுகள்,பலதரப்பு கையடக்க இசைப்பெட்டிகள் ஆதரிப்பு இதில் உண்டு.